Skip Navigation LinksHome |MP3 Songs |Popular Songs
Popular Songs

பாடியவர் : சித.சிதம்பரம்
Total No of Songs: 15
தங்கத்தேரில் வாவா

வேல்வேல் வேல்வேல் வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்


ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே
அரோகரா என்று சொல்லிப் பாடிவாரோமே
தேடி வந்தோர் வாழ்க்கையிலே நலங்கொடுத்திடும்
தண்டபாணித் தெய்வமே தங்கத்தேரில் வா வா

பார்புகழும் பழனிமலை ஆண்டவனே வா
பரங்குன்றப் பேரழகே வேலெடுத்து வா
சீர் மேவும் சரவணையில் தவழ்ந்தவனே வா
சிங்கார வேலவனே தங்கத்தேரில் வா வா!

வண்ணமயில் கொண்டவனே வா வா வா
வடிவழகே திருமுருகே ஓடோடி வா
எண்ணமெல்லாம் நிறைந்தவனே வா வா வா
எழில் நிலவே தங்கத்தேரில் ஏறிநீயும் வா வா!

பிரணவத்தின் பொருள் உரைத்துப் பெருமைகொண்டவா
திறமைமிகு சூரர்படை வென்று வந்தவா
அருணகிரி பாட்டினிலே அகமகிழ்ந்தவா
அன்பரெல்லாம் மகிழ்ந்திடவே தங்கத்தேரில் வா வா!

ஆறுமுகம் ஆகிவந்த வேலவனே வா
அன்பருள்ளம் கோயில் காணும் ஆனந்தனே வா
கூறும் வினை தீர்த்துவைக்க வேலெடுத்துவா
குன்றம் கண்ட தண்டபாணி தங்கத்தேரில் வா வா!

காவடிக்கு வழித்துணையாய் வேலைத்தந்த வா
கடம்பனோடு இடும்பனையும் காவல் தந்த வா
ஆடிவரும் காவடியைக் காணவேண்டாமா?
அழகுமுகம் காட்டி இங்கே சிரித்து மகிழ வா வா

ஆடிவரும் காவடிக்குள் சேர்ந்துவருபவன்
அழகுமுகம் காட்டி அங்கே சிரித்து நிற்பவன்
அருளாடி உருவினிலே காட்சி தருபவன்
அவரோடு தனிமையிலே பேசிப் பேசி மகிழ்பவன்!

குட்டையய்யா குடும் பத்திலே சொந்தம் கொண்டவன்
கும்பிட்டோர் நலம்காக்கப் பிரம் பெடுப்பவன்
பிரம் பெடுத்து ஆடுகின்ற பேரழகே வா
பெருமை சொன்னோம் தண்டபாணி தங்கத்தேரில் வா வா!

உன்னருளால் வாழ்வதிலே பெருமை கொள்கிறோம்
உன்வாசல் வருவதிலே சுகமும் காண்கிறோம்
எண்ணமெல்லாம் நிறைந்தவனே எழில் முருகே வா
வண்ணமயில் விட்டிறங்கித் தங்கத் தேரில் வா வா!

பழத்துக்காக சண்டைபோட்டுப் பழனிசென்ற வா
ஒளவைப் பாடலுக்கே பழமும் தந்து ஊதச் சொன்ன வா
அள்ளித்தரும் வள்ளலே என் செந்திலாண்டவா
ஆனந்தமாய் வேல் பிடித்துத் தங்கத் தேரில் வா வா!

உன்னழகைக் காண்பதற்கே ஓடி வருகிறோம்
உன்னருளைப் பெருவதற்கே தேடி வருகிறோம்
வண்ணமயில் ஏறிவரும் வடிவழகே வா
அன்னை தந்த வேலுடனே தங்கத் தேரில் வா வா!

அன்னையவள் மீனாட்சி வாழ்த்தி மகிழ்கிறாள்
அப்பன் மதுரைச் சொக்கேசன் பெருமை கொள்கிறார்
தேவர்மகள் தெய்வயானை மெல்ல சிரிக்கிறாள்
தினைப்புனத்து வள்ளி மயில் குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கிறாள்

எண்முதல் வரிபாடியவர்Play
1 MP3/M0505.mp3A053மங்களத்து நாயகனே மண்ணாளும்…..இளங்கோSelect
2 MP3/M1102.mp3A048சிங்கப்பூர் லயன்சித்தி கணபதிஇராகவன்Select
3 MP3/M0807.mp3A055நெஞ்சுருக வேண்டியே நிலம்பட…..பழனியப்பன் CTSelect
4 MP3/M0302.mp3A051கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரிசித.சிதம்பரம்Select
5 MP3/M0227.mp3A044மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீஅருண் வீரப்பாSelect
6 MP3/M1202.mp3A057சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…..இராஜா வெள்ளையப்பன்Select
7 MP3/M1101.mp3A048பகவான் சரணம் பகவதி சரணம்…..இராகவன்Select
8 MP3/M1706.mp3A059எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்…..சோமசுந்தரம். பழSelect
9 MP3/M1309.mp3A041சிந்தையில் உறைந்திட்ட சிங்கையின்….லெ. சக்திகுமார்Select
10 MP3/M1303.mp3A041சின்னவயதில் அன்னை சொன்னாள் உன்னைத்….லெ. சக்திகுமார்Select
11 MP3/M1002.mp3A043ஆறுமுக வேலவா அழகுமுகம் காட்டிவா …. வி.ஆர்.பழனியப்பன்Select
12 MP3/M0105.mp3A050பழனியம்பதியின் பெருமாளேஅர. சி பழனியப்பன்Select
13 MP3/M0705.mp3A016அலங்கார மண்டபத்தில் மணியோசை கேட்குது ஆனந்தம் ஆனந்தமேஏ.ஆர்.சுப்பையாSelect
14 MP3/M0606.mp3A054பச்சை மயில் வாகனனேகணேஷ். LSelect
15 MP3/M0702.mp3A064சிங்கை வேலனே - எங்கள் பாலனேலெட்சுமணன் சக்திகுமார்Select
16 MP3/M0805.mp3A055மோதகம் நிவேதனம்: முஷிகம் உன் வாகனம்:….பழனியப்பன் CTSelect
17 MP3/M0909.mp3A056ரோஜாப்பூ மணக்குதென்று ராஜாவுக்கு வாங்கிவந்தேன் ….பழனியப்பன் NKSelect
18 MP3/M0903.mp3A056அன்பு மனக் கோயிலிலே அய்யா உன்னை….பழனியப்பன் NKSelect
19 MP3/M1705.mp3A059தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலாசோமசுந்தரம். பழSelect
20 MP3/M1801.mp3A060செந்தமிழ் நாட்டுப் பக்தர் காணத் தென் பழனிப்பதி ….சொர்ணா சக்திகுமார்Select
21 MP3/M2303.mp3A063ஒருகால் நினைத்தாலும் இருகால் சிலம்பதிரானி பாமாலைவள்ளியம்மைSelect
22 MP3/M0301.mp3A051ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே ….சித.சிதம்பரம்Select
23 MP3/M0102.mp3A050எதிரிலே தோன்றி வருவாய்.அர. சி பழனியப்பன்Select
24 MP3/M1904.mp3A061வந்தான் கருப்பன் விளையாடசுப்பிரமணியன். பழSelect
25 MP3/M2603.mp3A070அன்பு மனக் கோயிலிலே அய்யா உன்னை….இளையபெருமாள்Select
26 MP3/M0312.mp3A051பழனிமலை படியேறுசித.சிதம்பரம்Select
27 MP3/M0313.mp3A051சிங்கைநகர் மாமணியே முருகய்யாசித.சிதம்பரம்Select
28 MP3/M3504.MP3A079திருவளரும் பழனி ஆண்டி வந்தானே-அவன் ….சொர்ணவள்ளி (எ) அகிலாSelect
29 MP3/M3506.MP3A079எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா எப்படி….சொர்ணவள்ளி (எ) அகிலாSelect
30 MP3/M3509.MP3A079திருத்தணி மலையில் அருத்தமாய் நின்று ….சொர்ணவள்ளி (எ) அகிலாSelect
31 MP3/M3612.MP3A080அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் …அருளிசைமணி நாகப்பன்.MSelect
32 MP3/M3618.MP3A080முத்தைத்தரு பத்தித் திருநகை ….அருளிசைமணி நாகப்பன்.MSelect
33 MP3/M3621.MP3A080சிறுவா புரியில் முருகா உனது சிந்தை இரங்காதோ….அருளிசைமணி நாகப்பன்.MSelect
34 MP3/M3624.MP3A080வற்றாத பொய்கை வளநாடு கண்டு…..அருளிசைமணி நாகப்பன்.MSelect
35 MP3/M1705.mp3A059தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலாசோமசுந்தரம். பழSelect
36 MP3/M1709.mp3A059சீதக் களபச் செந்தா மரைப்பூம்…..சோமசுந்தரம். பழSelect
37 MP3/M1913.mp3A061கற்பூர நாயகியே ! கனகவல்லிசுப்பிரமணியன். பழSelect
38 MP3/M1914.mp3A061கையகல நெஞ்சுண்டு ஆனால் உள்ளேசுப்பிரமணியன். பழSelect
39 MP3/M3703.MP3A081கால பைரவாஷ்டகம்காளையப்பன் VSelect
40 MP3/M3703.MP3A081கால பைரவாஷ்டகம்காளையப்பன் VSelect
41 MP3/M3901.MP3A083மங்களத்து நாயகனே மண்ணாளும்…..ராம்தேவ்Select
42 MP3/M4003.MP3A084எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்…..கமலா பழனியப்பன்Select
43 MP3/M4007.MP3A084உள்ளம் உருக விழி செருக..கமலா பழனியப்பன்Select
44 MP3/M4101.MP3A085எனதென எனதென எத்தனையோலெ. சுப்பிரமணியன்Select
45 MP3/M4008.MP3A084அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்கமலா பழனியப்பன்Select
46 MP3/M0236.MP3A044நாட்டமிகு தேவியாம் நாநிலம் போற்றிடும்அருண் வீரப்பாSelect
47 MP3/M0237.MP3A044நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஅருண் வீரப்பாSelect
48 MP3/M4205.MP3A086கமுகு பலாவும் வாழையும் நெல்லும் …..வள்ளியம்மைSelect
49 MP3/M4305.MP3A087குன்றக்குடியில் முருகோனேஅழகம்மை ஆச்சிSelect
50 MP3/M4405.MP3A088கந்தவேலை வணங்குலெட்சுமணன் (பழம் நீ)Select
51 MP3/M4606.MP3A090முத்து குமரா முத்து குமரா வா வா ..சுவாமிநாதன் (பழம் நீ)Select
52 MP3/M4803.MP3A093பழனி என்றசொல் எனக்கு ஜீவமந்திரம்-அதைப் ….செல்வி பிரியா பழனியப்பன்Select
53 MP3/M4804.MP3A093சின்னச் சின்னக் காவடி செந்தில் நாதன் காவடி ….செல்வி பிரியா பழனியப்பன்Select
54 MP3/M5001.MP3A094காவடிக் கதை கேளுநித்யா அருணாச்சலம்Select
55 MP3/M5106.MP3A095நீ அழைத்தால் நான் வருவேன் அறுமுகவேலாபழனியப்பன் MSelect
56 MP3/M5108.MP3A095தாங்கரிய துன்பம் வந்தால் செந்தில் வடிவேலா-நீ…பழனியப்பன் MSelect
   
   
பார்வையாளர் எண்: